Delhi Capitalsக்கு Emotional Message அனுப்பிய Shreyas | OneIndia Tamil

2021-04-10 7,077


#ipl
#iplt20
#cskvsdc

இன்று டெல்லி கேப்பிடல்ஸ் முதல் போட்டியில் ஆடவுள்ள நிலையில் மருத்துவமனையில் இருக்கும் போதும் உருக்கமான வார்த்தைகளால் அணிக்கு ஊக்கம் கொடுத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

IPL 2021: Shreyas Iyer's emotional message for Delhi Capitals ahead of CSK match